• Jul 24 2025

ஐஸ்வர்யா ராயின் அம்மாவா இது..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஐஷ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற பிறகு ஹீரோயினாக சினிமாவில் பெரிய அளவில் கலக்கியவர். அத்தோடு பல டாப் ஹீரோக்களுடன் அவர் நடித்து இருக்கிறார்.


திருமணத்திற்கு பின்னர்  நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.


சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் அவர் நடித்து இருந்த நிலையில், அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.


ஐஸ்வர்யா ராய் தற்போது அவரது அம்மாவின் புகைப்படத்தை  தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் அவர் இதை செய்திருக்கிறார்.



 


Advertisement

Advertisement