• Jul 25 2025

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது..? இறுக்கமான ரீ-சேர்ட் அணிந்து ரசிகர்களை கிரங்கடிக்க வைத்துள்ளாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த பல சீரியல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் ரிஆர்பியில் முன்னணியில் நிற்பதோடு ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாாளமும் காணப்படுகின்றது.


மேலும் இவர் இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு ரிலீஸான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.முன்பே சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலமே தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தினார்.


பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடித்து வரும் ராதிகா என்னும் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார்.அந்த வகையில் தற்பொழுது இறுக்கமான ரீசேர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.





Advertisement

Advertisement