• Jul 24 2025

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது..? சுத்தம்மா மேக்கப் போடாமல் என்ன ஒரு ஆட்டம்..இதோ வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரேஷ்மா. பிக் பாஸில் பங்கேற்கும் முன்பே அவர் மிக பிரபலமான நடிகை தான். அவரது புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் பிக் பாஸ் சென்று வந்த பிறகு ரேஷ்மாவுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை.



அந்த வகையில் தற்போது அவர் சீரியல்களில் களம் இறங்கியுள்ளார்.அதுவும் நெகட்டிவ் ரோலில் கலக்கி வருகின்றார்.பாக்கியலட்சுமி சீரியலில்  ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. 



மேலும் இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி இன்ஸ்டாவில் எப்போதும் பிஸி தான், அதாவது ஏதாவது புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

கடைசியாக அவர் சுத்தமாக மேக்கப் இல்லாமல் டான்ஸ் ஆடி ஒரு வீடியோ வெளியிட அந்த வீடியோ ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.





Advertisement

Advertisement