• Jul 25 2025

ராஜா ராணி சீரியலில் அடுத்து நிகழவிருப்பது இந்த கொண்டாட்டமா?- புதிய அப்டேட்டை வெளியிட்ட அர்ச்சனா

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் சமீபகாலமாக ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல ரீச் கிடைத்து வருகின்றது.அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் முக்கிய சீரியல் தான் ராஜா ராணி.

திருமணமாண பெண் தனது இலட்சித்தை அடைவதற்காக எவ்வாறு எல்லாம் போராட வேண்டியுள்ளது என இந்த சீரியல் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றது.


மேலும் கடந்த சில வாரங்களாக ஒரே பிரச்சினையில் ஓடி வந்த இந்த சீரியலில் புதிய புதிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. அதன்படி சந்தியா போலீஸ் ஆவதற்கு அவரது மாமியார் விருப்பம் தெரிவித்து விட்டார்.இருப்பினும் அடுத்தாக என்ன நடக்கப் போகின்றது என மிகவும் ஆவலாக உள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய தகவலின்படி சீரியலில் அடுத்ததாக அர்ச்சனாவின் வளைகாப்பு பங்ஃஷன் நடைபெறவுள்ளதாக புரோமோ வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து இந்த சீரியலில் ஒரே கொண்டாட்டமாகத் தான் இருக்கும் எனக் கூறி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement