• Jul 24 2025

இயக்குநர் செல்வராகவன் மகளா இவர்?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் க்ளிக்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல வருடங்கள் படமே இயக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு படம் என்றாலும் அது தரமாக மக்கள் அதிகம் பேசும்படியாக இருக்க வேண்டுமென படங்கள் இயக்குபவர் செல்வராகவன்.

இயக்குநராக புதுப்போட்டை, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் மூலம் ஸ்கோர் செய்த செல்வராகவன் இப்போது பீஸ்ட், சாணிக் காயிதம் போன்ற படங்கள் மூலம் நடிகராகவும் வலம் வருகிறார்.

அத்தோடு செல்வராகவன் 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். அத்தோடு 2012ம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார், 2013ம் ஆண்டு ஓம்கார் என்ற மகன் பிறந்தார்.

சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் செல்வராகவன் தற்போது இன்ஸ்டாவில் தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

எனினும் அதைப்பார்த்த ரசிகர்கள் அட செல்வராகவன் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 




Advertisement

Advertisement