• Jul 26 2025

குஷ்பூ மகள் அவந்திகாவா இது..? அங்கங்கள் தெரிய எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பூ தற்போது அரசியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திர ரோல்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ.இவர்களுக்கு  அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்களை பெற்று வளர்த்து வருகிறார்கள்.

மகள்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில்ஆரம்பத்தில் உடலை வைத்து இரு மகள்களையும் கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள்.


எனினும் அதற்கு பதிலடி கொடுத்து இருவரும் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர்.


அதில் அவந்திகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


அம்மாவையே கிளாமரில் மிஞ்சும் அளவிற்கு  அங்கங்களை காட்டி அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement