• Jul 26 2025

நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் மீனாட்சியா இது?- மாடர்ன் உடையில் எப்படி குத்தாட்டம் போடுகிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை மற்றும் அனுபவம் வாய்ந்த சூப்பர்மாடலாக வலம் வருபவர் தான் அஸ்வினி.முக்கியமாக கர்நாடக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தார்

மேலும் 2014 ஆம் ஆண்டில் VJ மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் கர்நாடக ரியாலிட்டி கேம் ஷோக்கள் மற்றும் சீரியல்களில் சேர்ந்தார்.இது தவிர மானாட மயிலாட மற்றும் ஹல்லியதா பியாடேகே பந்தா சீசன் 2 போன்ற ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றினார்.

அதனைத் தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டுப் பொண்ணு சீரியலிலும் மீனாட்சி என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது லேட்டஸ்டாக குத்தாட்டம் போட்ட வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement