• Jul 25 2025

நம்ம கோபி பொண்டாட்டி ராதிகாவா இது? 'இப்படி இருக்குமுன்னு எதிர்பாக்கல' சீண்டிப் பார்க்கும் பேன்ஸ்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் துறையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்தைரை ஆகிய இரண்டிலும் தனது நடிப்பின் மூலம் முன்னேறி வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து ஏரளாமான ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருவதோடு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும்   சீதாராமன் என்ற சீரியலில் அட்டகாசமாக வில்லியாக நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற  படத்தில் புஷ்பா கதாபாத்திரம் வேற லெவலில் இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்து. அதில் ரேஷ்மா செய்யும் காமெடி பெரிதும் ஹிட்டானது.


இந்த நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாகிராமில் கலக்கலாக ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

அதன்படி , தெலுங்கு பாடல் ஒன்றுக்கு புடவை கட்டிக் ஆட்டம் போட்ட ரேஷ்மாவுக்கு, அவரின் தீவிர ரசிகர்கள் 'இந்த அளவுக்கு இருக்குமுன்னு எதிர்பாக்கல, ஆட்டம் சூப்பர்' என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



 

Advertisement

Advertisement