• Jul 26 2025

நம்ம லாஸ்லியாவா இது..ஹொட் போட்டோசூட்டில் ஆளே மாறிவிட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து Friendship என்னும் படத்தில் நடித்திருந்தார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.


இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து வருகின்றார்


எடையைக் குறைத்து சமீபத்தில் புகைப்படம் வெளியிட்ட லொஸ்லியா, மாடர்ன் கேர்ளாகவும் மாறிவிட்டார். ஹேர் கட், குறைந்தளவு உடை என ஆளே மாறிவிட்டார்.தற்போது கூட ஹொட்போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement