• Jul 26 2025

சீரியலில் மட்டும் தான் இந்த அடக்க ஒடுக்கமா?- முத்தழகு சீரியல் கதாநாயகியை மாடர்ன் உடையில் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் பகல் நேரத்தில் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் முத்தழகு.

விவசாயத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஷோபனா.இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்ட இவர் இந்த சீரியலில் கிராமத்து பெண்ணாகவும் வலம் வருகின்றார்.

இந்த நிலையில் முழுங்கால் தெரிய மாடர்ன் உடையில் ஷோபனா நீண்ட நாட்களுக்கு முதல் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சின்னத்திரை பிரபலங்களான நிஷா மற்றும் கணேஷின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- இவ்வளது பெரிதாக வளர்ந்து விட்டாரா?

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement