• Jul 25 2025

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பவித்ராவா இது?- சிறுவயதில் எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும்.இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பனவற்றிற்கு தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.இந்த தொலைக்காட்சி நிறைய நிகழ்ச்சிகள் மூலம் அதிகம் மக்களால்  வரவேற்கப்பட்டது

மேலும் பாடல், நடனம், காமெடி, விளையாட்டு என கலக்கலான நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார்கள், எனவே மக்களின் ஆதரவு அதிகம் இந்த தொலைக்காட்சிக்கு கிடைத்தது.தற்போது இந்த தொலைக்காட்சியிலும் சூப்பரான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.


 அப்படி ஒளிபரப்பாகும் ஒரு டாப் சீரியலின் நாயகி தான் இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பவர்.தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடர் வினோத் மற்றும் பவித்ரா முக்கிய வேடத்தில் நடிக்க வெற்றிகரமாக ஓளிபரப்பாகிறது. இந்த தொடரின் நாயகியாக மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்கும் பவித்ராவின் சிறுவயது புகைப்படம் தான் இது.

அண்மையில் அவரது பிறந்தநாள் வர ரசிகர்கள் கியூட்டன வீடியோ ஒன்றை வெளியிட அதில் இருந்த சிறுவயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement