• Jul 25 2025

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது?- என்னாச்சு உங்க தலைமுடிக்கு? ஷாக்கான ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் தமிழக மக்களால் கொண்டாடப்படும் ஒரு பெரிய நிகழ்ச்சி. இதில் போட்டியிட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் போட்டியாளர்களின் எதிர்காலம் அமோகமாக அமைகிறது.

தொலைக்காட்சி டிஆர்பிக்காக நிகழ்ச்சிகளை தொடங்கினாலும் அதனால் பலரும் பலன் அமைகிறார்கள்.தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் நடைபெற்று வருகிறது, இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி நெருங்கியுள்ளது.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக மாறியவர் தான் நித்யஸ்ரீ. இவர் இப்போது சிறந்த பாடகராக வலம் வருகிறார். இன்ஸ்டாவில் எப்போதும் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடும் நித்யஸ்ரீ தற்போது புதிய தோற்றத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் தனது தலைமுடியை Curling செய்திருக்கிறார், அதைப்பார்த்த ரசிகர்கள் அட நித்யஸ்ரீயா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement