• Jul 25 2025

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த காமெடி நடிகையா இது?- ஹுரோயின்களுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.அதன்பின் பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். நடிப்பது மட்டுமில்லாமல் நடனத்திலும் ஆர்வம் உடையவர் ஷாலு ஷம்மு.


ஜோடியின் உடலோடு உடல் உரசும் மேற்கத்திய நடனம் ஆடுவதில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.அடிக்கடி அது போன்ற வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், தூக்கலான முன்னழகை காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.


இவரின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. அதை புரிந்துகொண்டு அவரும் விதவிதமான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில், ஷாலு ஷம்முவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.







Advertisement

Advertisement