• Jul 26 2025

மனைவிகளை பிரிந்து வாழும் நடிகர் அனுராக் கஷ்யப்பின் மகளா இது? வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யப் தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகர் தான். அவர் இங்கு தொடர்ந்து நெகடிவ் ரோல்களில் நடித்து வருகிறார்.

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து இருந்தார் அனுராக் கஷ்யப்.


அத்தோடு அனுராக் இதற்கு முன்பு இரண்டு பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் உடன் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

அனுராக் மகள் ஆலியா தற்போது Athena Jewels என்ற பேஷன் பிராண்டையும் தொடங்கி பிஸ்னஸ் நடத்தி வருகிறார்.


தற்போது ஆலியாவுக்கு 22ம் பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கும் அனுராக் அவர்களது புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். இதோ..  



Advertisement

Advertisement