• Jul 26 2025

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியா இது..வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து இன்றுவரை பெயர் கூறும் அளவிற்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் சிவாஜி கணேசன்.மேலும் இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். மேலும் ‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள விடயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்றில் இருந்து அந்த பெயரே நிலைத்தது.

இவர் ஹீரோவை தாண்டி வில்லனாகவும் வெற்றிகண்டுள்ளார் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை எனும் கிராமம்.1952ம் ஆண்டு கமலா என்பவரை திருமணம் செய்த சிவாஜி கணேசனுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 

இதோ சிவாஜி கணேசன் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படம்...





Advertisement

Advertisement