• Jul 25 2025

கோடிக்கணக்கில் சொத்து இருக்கும் சல்மான் கானின் வாழ்க்கை இப்படித்தானா...விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகிலகில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் தான் சல்மான் கான்.இவர் இந்தியாவில் மிகவும் அதிகம் பணம் ஈட்டும் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான்.

அத்தோடு சினிமா, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், பிக் பாஸ் என பல விதங்களில் சல்மான் கான் சம்பாதித்து வருகின்றார்.


அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 2850 கோடி ருபாய் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. அத்தோடு 57 வயதாகும் அவர் ஒரு படத்திற்கு சுமார் 220 கோடி ருபாய் வரை சம்பாதிக்கிறாராம்.

தன்னிடம் பல ஆயிரம் கோடி பணம் இருந்தும் சல்மான் கான ஆடம்பரமாக வாழ விரும்புவதில்லையாம். அத்தோடு அவர் ஒரு சின்ன 1 BHK வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றார்.


மேலும் அந்த வீட்டில் ஒரு சின்ன சோபா, டைனிங் டேபிள், வருபவர்களை சந்திக்க ஒரு சின்ன இடம், ஒரு அறையில் ஜிம் மற்றும் ஒரு ரூம் மட்டுமே அந்த அபார்ட்மெண்ட் வீட்டில் இருக்கும்.

"அவர் மிக எளிமையாக வாழ்ந்து வருகிறார். அதிகம் விலையுயர்ந்த பிராண்ட் பொருட்களை அவர் வாங்குவதும் இல்லை" என சல்மான் கானின் casting director முகேஷ் சப்ரா தற்போது பேட்டி கொடுத்து இருக்கிறார்.



Advertisement

Advertisement