• Jul 25 2025

த்ரிஷாவை உடல் சுகத்துக்குப் பயன்படுத்திய ராணா; ஆண்கள் மேல் கடும் வெறுப்புக்கு காரணம் இதுவா? ; பயில்வானின் கருத்தால் திரையுலகில் பரபரப்பு

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது மீண்டும் கதாநாயகியாக ரீஎண்ட்ரி கொடுத்து 'லியோ' என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் த்ரிஷா சமீபகாலமாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்திருக்கின்றார். அதாவது வாய்ப்பு கிடைக்காமல் 40 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் த்ரிஷா பற்றி பல செய்திகளும் வதந்திகளும் பரவி வந்தது.


இந்நிலையில் தற்போது பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் 40 வயதிலும் த்ரிஷா திருமணம் செய்யாமல் இருக்கின்ற காரணம் பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது "சிம்வுடன் நெருக்கமாக இருந்து பின்னர் அவரைவிட்டு விலகி நடிகர் ராணாவை வெளிப்படையாக காதலித்து வந்துள்ளார் த்ரிஷா. த்ரிஷாவுடனான ரிலேஷன்ஷிப் பற்றி ராணாவும் பல மேடைகளில் தெரிவித்தார்.


அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர். ஆனால் இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை அவர்கள் பிரிந்துவிட்டனர். அதற்கு காரணம் ராணா தான் என்றும் த்ரிஷாவை உடல் அளவில் மட்டும் பயன்படுத்திவிட்டு கழட்டிவிட்டிருக்கிறார்" என்றும் பயில்வான் கூறியுள்ளார்.

மேலும் ராணா பிரிந்த பின் இணையத்தில் சிலர், நண்பர்களாக வந்துவிட்டு தன்னை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்ற கருத்தினை கூறி ஒரு பதிவினை போட்டு ஷாக் கொடுத்திருந்தார் த்ரிஷா. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த த்ரிஷா நடிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் பல காலமாக திணறியதாக பயில்வான் கூறியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் பார்த்த ஒருவரை நிச்சயம் செய்து, அதுவும் பாதியிலேயே நின்றுவிட்டது. அதுமட்டுமல்லாது த்ரிஷா தனுஷ், சிம்பு, விஜய் போன்ற நடிகர்களுடன் இடையில் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதனால் ஆண்கள் மேல் கடும் வெறுப்புடன் இருக்கிறார் த்ரிஷா. இதனால் தான் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனியாக இருந்து வருகின்றார் த்ரிஷா என பயில்வான் ரங்கநாதன் காட்டமாக கூறியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisement

Advertisement