• Jul 25 2025

52 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணனின் அழகின் ரகசியம் இது தானா? ..பியூட்டி டிப்ஸ் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்யா கிருஷ்ணன். இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள இவர் எவர் கிறீன் நாயகியாக கொண்டாடப்படுகிறார்.

இந்நிலையில், 52 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது வரை தனது அழகிய முகத்தின் பொலிவிற்காக என்னை செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரம்யா கிருஷ்ணன், தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் வெந்நீருடன் கடுக்காய் போடி, கொஞ்சம் தேன் சேர்த்து குடிப்பாராம். இது ரம்யா கிருஷ்ணனின் சருமத்திற்கு இளமையான பொலிவை தருகிறதாம்.

அதே போல் கடுக்காய் பொடியுடன் தேன் சேர்த்து தனது முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்வாராம். மேலும் அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஏனென்றால், நீர்சத்து முகத்தின் பொலிவுக்கு மிகவும் முக்கியமாம். 

உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவாரம் ரம்யா கிருஷ்ணன். நேரம் தவறி சாப்பிடவே மாட்டாராம். குறிப்பாக பீல் டைப் ஃபேஸ் மாஸ்க் எதையும் முகத்தில் போடவே மாட்டாராம். இவை தான் ரம்யா கிருஷ்ணன் முகத்தில் பொலிவுக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.




Advertisement

Advertisement