• Jul 25 2025

நடிகை வாணிபோஜனின் அழகின் ரகசியம் இது தானா?- அடடே இப்படி செய்தால் முகம் அழகாக இருக்குமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் கால்பதித்து தற்பொழுது வெள்ளித்திரையில் முக்கிய கதாநாயகியாக வளர்ந்து நிற்பவர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்களில் முக்கியமானவர் தான் வாணி போஜன்.ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு என  பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானார்.

அவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் சின்னத்திரை நயன்தாரா என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள வாணி போஜன் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.


கடந்த சில நாட்களாக மாலைத்தீவில் அவர் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.அத்தோடு இவர் திடீரென கவர்ச்சிக்கு மாறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது.


மேலும் இவர் தினமும் இளநீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளாராம், கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற பொருள்களை சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறார்.முகம் இளமையாக தெரிய யோகா தினமும் செய்து வருகிறார், முகம் வெள்ளையாக குடிக்கும் ஜுஸ்களில் சர்க்கரை இல்லாமல் குடிப்பாராம். பகலை காட்டிலும் இரவில் கட்டாயம் ஸ்கின் கேர் செய்யாமல் தூங்க மாட்டாராம் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement