• Jul 26 2025

காமெடி நடிகை மதுமிதாவின் மகனா இவர்?- தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் காமெடிக்கு பெயர் போனவர்கள்.அவ்வாறு தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் மதுமிதா.

இவ்வாறு இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் படத்தில் நடித்து பெரிய ஹிட்டானார்.

இவர் சந்தானம் ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார், படத்தில் காமெடியும் நல்லா க்ளிக் ஆகியிருக்கும். அதன்பின்னர் அட்டகத்தி, ராஜா ராணி, காக்கி சட்டை, காஞ்சனா 2, டிமான்டி காலணி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு மதுமிதா நடிப்பில் காட்டேரி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

அத்தோடு ஜாங்கிரி மதுமிதாவிற்கு கடந்த 2019ம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான மோசஸ் ஜோயல் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு மே மாதம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

இவ்வாறுஇருக்கையில் நடிகை மதுமிதா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே, செம கியூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement