• Jul 25 2025

விஜய்யின் ரீல் தங்கையா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சரண்யா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கில் குழந்தை நட்சாத்திரமாக் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் அறிமுகமானார், அதன் பிறகு பல படங்களில் குழந்தை நடிகையாக நடித்த அவர் படிப்படியாக வளர்ந்து துணை நடிகையாக மாறினார்.

யார்டி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தேடி வந்த சரண்யாவுக்கு சுசேந்திரனின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர் இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார், பின்னர் தமிழ் படங்களில் தோன்றினார்.

யாரடி நீ மோகினியின் நடிகை நயன்தாராவின் தங்கையாக படத்தில் சுருக்கமாகத் தோன்றினாலும், தனுஷையும், ''பாரக்காடு பக்கத்திலே''... பாடலையும் காதலிக்கும் காட்சியில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

படத்திற்கு கிடைத்த வரவேற்பு அவரை தளபதி விஜய்யின் தங்கையாக மாற்றியது.வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து நல்ல பாராட்டுக்களை பெற்றார் .தமிழில் ஹிட் அடித்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.இப்போது திருமணமாகி ஒரு மகள் ,ஒரு மகன் இருக்கிறார்கள் .இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement