• Jul 24 2025

அஜித்தை விட விஜய் வீட்டின் பெறுமதி இத்தனைகோடி அதிகமா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் சினிமாவில் போட்டியாக பார்க்கப்படுவதும் அஜித், விஜய் தான். இந்த இரு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்களது ரசிகர்கள் இடையே இணையத்தில் நிறைய கருத்து மோதல்கள் ஏற்படுகிறது. மேலும் இன்று வரை அது ஒரு தொடர்கதையாக தான் உள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் இரண்டு அல்லது மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

ஆனால் அதன் பின்பு இவர்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இவர்கள் இருவருமே தனியாக மாஸ் நடிகர்களாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரது வீட்டின் பெறுமதியும் தற்போது வெளியாகி உள்ளது.அதாவது அஜித்தின் வீட்டின் பெறுமதியை விட விஜய்யின் 20கோடி அதிகம் என சொல்லப்படுகின்றது.

அதாவது அஜித் வீட்டின் பெறுமதி  ரூ. 15 கோடி எனவும் விஜய்யின் வீட்டின் பெறுமதி ரூ. 35 கோடி எனவும் சமூகவலைத்தளத்தில் திடீரென செய்தி வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement