• Jul 24 2025

ஹிந்தி சினிமாவில் இது சுத்தமாக இல்லை.. புகழ்ந்து தள்ளிய காஜல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர் சில காலம் நடிப்பதற்கு இடைவெளி எடுத்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.

அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக தற்போது மாறி இருக்கிறார். அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது.


எனினும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

தென்னிந்தியாவில் சிறந்த டெக்னிஷியன்கள் இருக்கிறார்கள். 4 மொழிகளில் சிறந்த கன்டென்ட் உருவாக்குகிறார்கள். 


அத்தோடு ஹிந்தி என் தாய் மொழி தான், பாலிவுட் படங்கள் பார்த்து தான் வளர்ந்தேன்.


Advertisement

Advertisement