• Jul 25 2025

வந்து 10 வருஷம் ஆச்சு... ஆனால் ஸ்ரேயா சரணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் சிவாஜி, மழை, திருவிளையாடல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக  நடித்து இருக்கிறார். எனினும் தற்போது அவர் குணசித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

சில படங்களில் ஹோம்லியாக நடித்தாலும் ஸ்ரேயா தற்போது போட்டோஷூட் எடுக்கும்போது எல்லைமீறிய கவர்ச்சி காட்டி வருகிறார். மேலும் அவரது ரீசன்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவும்.

ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி பல வருடங்கள் ஆகும் நிலையில் இன்னும் ஏன் தமிழில் பேச மாட்டேங்குறீங்க என பிரெஸ் மீட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

எனினும் அதற்கு பதில் சொன்ன அவர், 'எனக்கு ஹிந்தி சரியாக தெரியாது, ஆங்கிலமும் சரியாக தெரியாது என என் என் nephew சொல்வாங்க. எனக்கு மொழி கற்றுகொள்வது ரொம்ப கஷ்டம். பல படங்கள் நடிக்கும்போது வசனங்கள் மட்டும் கற்றுக்கொள்வோம். ஆனால் அதற்கு பின்னர் அதையும் மறந்துவிடுவேன்' என ஸ்ரேயா சரண் கூறி இருக்கிறார்.  


Advertisement

Advertisement