• Jul 23 2025

பச்சை நிறமே....புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ் கியூட் போட்டோஸ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார் ஸ்னேகா. தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், எனப் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றார்.

அதைத்தொடர்ந்து பல ஆண்டுகாலம் சினிமாத்திரையில் நடித்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் சினிமா மற்றும் சின்னத்திரையில் ஆக்டிவாக உள்ளார் . 

குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆகி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து  வருகிறார் .

தற்போது  பச்சை நிற உடையில் தேவதை போன்று போஸ் கொடுத்த போட்டோஸ்  வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement