• Jul 26 2025

"இவ மானம் என்னைக்கோ காத்தில போய்டிச்சு"... வேதநாயக்கத்தால் கோபத்தில் கொந்தளிக்கும் அஞ்சலி... பரபரப்பான 'MR.மனைவி' சீரியல் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் வேதநாயகம் "இவ மானம் என்னைக்கோ காத்தில பறந்திடிச்சு" எனக் கூறுகின்றார். அதைக் கேட்ட்தும் அஞ்சலி கோபத்தில் கத்துகின்றார். பின்னர் "இன்னொரு தடவை என்னைப் பற்றியோ என் பாட்டியைப் பற்றியோ தப்பா ஒரு வார்த்தை வந்திச்சு..." என வேதநாயகத்தை அஞ்சலி மிரட்டுகின்றார். 


இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement