• Jul 25 2025

சிங்கள அழகியாக மாறிய லியோ புகழான ஜனனி! வைரலாகும் புகைப்படங்களின் தொகுப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் புகழான இலங்கைப் பெண் ஜனனியின் சிங்கள உடையணிந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்தது. லியோ திரைப்படம் தொடர்பில் கலவையான விமர்சணங்களைப் பெற்றாலும் ஜனனியின் நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில், சிங்களவர்களின் கலாச்சார ஆடையில் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக கவரப்பட்டு வருகின்றது. 


Advertisement

Advertisement