• Jul 25 2025

ஜீவாவை நிரந்தரமாக குடும்பத்தில் இருந்து பிரிக்க திட்டமிடும் ஜனார்த்தனன்...கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து போய் உள்ளார்கள்.

இந்நிலையில் ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில்...“சூப்பர் மார்க்கெட் ஓகோ என்று நடப்பதற்கு ஜடியா குடுங்க..”  என ஜனார்த்தனன் ஜீவாவை கேட்கின்றார்.பின் அவரே ...”அதிரடி ஆபர் என்று ஏதும் போட்டு விடலாமா” எனக் கேட்கின்றார்.

இவ்வாறு கூற...“ பக்கத்தில் இருக்கும் கடை அடி வாங்கும் என ஜீவா கூற....நீங்கமற்ற கடைகளை சொல்லுறீங்களா..இல்லை..உங்க அண்ணன் கடைகளை சொல்லுறீங்களா..அங்கை இருந்து இங்கே வந்திட்டாலும் உங்களுக்கு அண்ணன் தம்பிகளை விட்டு கொடுக்காம பேசுறீங்க..”எனக் கேட்கின்றார்.

இதற்கு ஜீவா நாங்க மற்றவங்களை கெடுக்காமா நாமலும் நல்லா இருந்து அவங்களையும் நல்லா இருக்க விடுவோம்.அதோடு அண்ணன் தம்பிகள் மீது இன்னும் வருத்தமாகத் தான் இருக்கின்றது.நான் இன்னமும் பழைய நிலைக்கு வரவில்லை என சொல்கின்றார்.

இதனால் மனதுக்குள் வன்மம் வைத்துக் கொாண்டு ஜனார்த்தனன் ஷாக்கடைகின்றார். நிரந்தரமாக ஜீவாவாவை பிரிக்க நினைத்த ஜனார்த்தனனுக்கு கடைசியில்  ஒண்டுமே கிடைக்காமல் போய்விட்டது.இதோ அந்த ப்ரமோ..



Advertisement

Advertisement