• Jul 24 2025

புது வீடு வாங்கிய ஜான்வி கபூர்.. விலையை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் படுபிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகள் .

இதில் ஜான்வி கபூர் முதல் படம் நடிக்கும் போதே நடிகை ஸ்ரீதேவி திடீரென உயிரிழந்தார்.இவர் நடிப்பில் மிலி என்ற படம் இன்று ரிலீஸ் ஆகிறது. ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஜான்வி கபூர் ஒரு freezer ரூமில் சிக்கிக்கொள்வது போல தான் கதை அமைந்துள்ளது.


மேலும்  இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் மிலி படத்தில் ஜான்வி கபூரின் நடிப்புக்கு அதிகம் லைக்குகள் குவிந்து வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது ஜான்வி கபூர் மும்பையில் ஒரு சொகுசு வீடு வாங்கி இருக்கிறார் என தகவல்  தற்போது வெளியாகி இருக்கிறது.


பாந்த்ரா பகுதியில் ஒரு duplex வீட்டை அவர் 65 கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். மேலும் அது 6,421 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீடு என்றும், அதற்காக stamp duty மட்டுமே 3.90 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறாராம் ஜான்வி. 





Advertisement

Advertisement