• Sep 11 2025

பார்த்திபன் காவியா திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ஜீவா மற்றும் ப்ரியா- வெளியாகிய சுவாரஸியமான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜவே சீசன் 2. இந்த சீரியலில் தேவி பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிய வந்ததோடு பார்த்திபன் ரம்யா திருமணமும் நின்று விட்டது. 

அதனால் பார்த்திபனுக்கும் காவியாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இது ஒரு புறம் இருக்க ரம்யாவும் தேவியும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜீவா ப்ரியாவுக்கு கடிதம் மூலம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.அத்தோடு ஜீவாவும் ப்ரியாவும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்


Advertisement

Advertisement