• Jul 25 2025

ப்ரியாவை சமாதானப்படுத்த ஜீவா போடும் திட்டம்! ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் ப்ரியா! களவாக காவியாவின் பெட்ரூமுக்குள் நுழையும் பார்த்தி! சுவாரஸ்யமான விறுவிறுப்பான கட்டங்களுடன் ஈரமான ரோஜாவே2.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சண்டைக்கும் பஞ்சாயத்துக்கும்  பஞ்சம் இல்லாமல் ஔிபரப்பாகிவரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீரியல். இதில் சக்தியின் கல்யாணம் நின்று போனதில் சக்தி வீட்டாருக்கும் அருணாசலம் குடும்பத்தினருக்கும் ஏகப்பட்ட பிரச்சினை போய்க்காெண்டு இருக்கின்றது. இநநிலையில் ஜீவாவும், பார்த்தியும் குடிச்சு போட்டு பிரச்சனை பண்ணி அது பொலிஸ் வரை போய் சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிவந்த நிலையில் அர்ஜுன் , சக்தி தனியா மீட் பண்ண போய் அது வீட்டுக்கு தெரிய வந்து கலவரத்தையே வரவைச்சிருந்தது. இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வெளிவந்திருக்கின்றது.


இன்றைய தினம் வெளிவந்த ப்ரோமோவில் ஜீவாவும், பார்த்தியும் பேசிக்கொண்டு இருக்கிறாங்க, அப்போது ஜீவா சொல்றாரு ப்ரியாவை சமாதானப்படுத்த ஒரு ஐடியா இருக்கு என , சீன ஒபன் பண்றாரு, றவுடி பசங்கள் மூவர் ப்ரியாவிடம் சேட்டை விடுறாங்க, அப்போ ப்ரியா பயந்து கத்துறாங்க, அந்த நேரம் ஜீவா என்ட்ரி ஆகி ப்ரியாவை காப்பாத்துறாரு, அப்போது றவுடி பசங்களில் ஒருவன் ஜீவாவின் கையை கடிக்கிறாரு, இதபார்த்து ப்ரியா துடிச்சு போறாங்க, இப்பிடி ஒரு கதையை பார்திக்கிட்ட சொல்லீட்டு இருக்கிறாரு, அதனை கேட்டு அந்த டைம் ப்ரியா வந்து கன்னத்தில் அடிக்கிறது போல பார்த்தி நினைச்சு சிரிக்கிறாரு, 


அடுத்தகட்டமாக பார்த்தி களத்தில் இறங்கிறாரு தன்னுடைய மனைவி காவியாவை சமாதானப்படுத்துவதற்காக, காவியா வீட்டுக்கு களவாக போறாரு, காவியா தூங்கிகிட்டு இருக்கிறாங்க, இது தான்  ப்ரோமோவில் வெளிவந்து இருக்கின்றது.

Advertisement

Advertisement