• Jul 24 2025

நடிகை அழைத்தும் போகாமல் பார்டிக்கு சென்ற கமல்ஹாசன்: யாரு வைத்த பார்டி தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

50 வருடங்களை தாண்டி தமிழ் சினிமாவில் உச்ச நட்ஷத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரை பின்பற்றியே பலர் சினிமாவிற்குள் நுழைகின்றார்கள் அந்தளவிற்கு சினிமாவில் சாதித்தவர் கமல். 

அதற்கு பிறகாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். ஆனால் சினிமாவில் ஜொலித்தது போல் அரசியலில் அவரால் சாதிக்க முடியவில்லை தோல்வியே விஞ்சியது.


இந்த நிலையில் நேற்றையதினம் பார்டிக்கு வருமாறு  சிறுவயதில் சினிமாவில் அறிமுகமாகி இன்று ஹீரோக்களா இருக்கும் விஜய், கமல், சிம்பு போன்ற தமிழ் சினிமா நடிகர்களை நடிகை குட்டிபத்மினி அழைத்திருக்கிறார். 

ஆனால் விஜய் தமிழகத்தில் இல்லை அதனால் அவர் கலந்துகொள்ளவில்லை, ஆனால் கமல்ஹாசன் இங்கு இருந்தும் குட்டிப்பத்மினி வைத்த பார்டியில் கலந்துகொள்ளவில்லையாம். 


ஆனால் வேறொரு பார்டிக்கு சென்றிருக்கிறார் எனவும், பெரும்பாலும் தமிழக முதல்வர் ஸ்ராலினின் பிறந்தநாள் பார்ட்டியா இருக்கலாம் எனவும்   சில Youtube போன்ற சமூக ஊடகங்களில் கூறப்பட்டுவருகிறது


Advertisement

Advertisement