• Jul 25 2025

கமல்-உதயநிதி மீண்டும் உதயம்: இது புதிய ருவிஸ்டாக இருக்கே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தின் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படம் ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநர்கள் உள்ளிட்ட தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement