• Jul 25 2025

அலுவலகத்திற்கு வந்த நோட்டீஸால் இடிபடவுள்ள கமலின் கட்டிடம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் மா நகரில் பல ஆயிரம் ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகள் கலங்கரை விளக்கம் முததல் பூந்தமல்லி வரையிலாக நடந்து வருவதால், இப்பாதை ஆழ்வார்பேட்டை வழியாகச் செல்கின்றது.

எனவே இப்பகுதியிலுள்ள இடங்களை கையப்படுத்த அதிகாரிகள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த நிலையில், ஆழ்வார்பேட்டை டிடி.கே சாலையில் அமைந்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக அலுவலகம் இயங்கி வருகின்றது. தற்போது , மெட்ரோ நிர்வாகம் இந்த இடத்தில் 10 அடியை வேன்டுமெனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement