• Jul 23 2025

வச்ச குறி தப்பிருச்சு... கங்கனா ரணாவத் செயலால் காமெடியான ராவண வதம்... தீயிட்டு கொளுத்திய ராவண பொம்மை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை கங்கனா ரணாவத் சிறந்த நடிகையாக திகழும் இவர். சமீபத்தில் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்ட சந்திரமுகி பாகம் இரண்டில் சந்திரமுகியாக நடித்து தனது அழகாலும் ,நடிப்பாலும் , நடனத்தினாலும் ரசிகர்களை கவர்த்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது.


டெல்லி செங்கோட்டையில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற ராவண வதத்தில் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார். தசரா ராவண வதம் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.


இந்நிலையில் ராவண உருவ பொம்மைக்கு அம்பு விட முயட்சி செய்தார் அது சரியாக செல்லவில்லை மறுபடியும் முயச்சித்தார். மறுமுறையும் தோல்வியே அடைந்தது.


பிறகு அம்பு செலுத்துவது எப்படி என்று கேட்டு பழகி அவர் அம்பு விடுவதற்குள் தசரா ராவணன் பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

Advertisement

Advertisement