• Sep 08 2025

கண்ணான கண்ணே நீ கலங்காதடி யாா் போனால் என்ன நான் இருப்பேனடி- நயன், விக்கியின் லேட்டஸ்டான ரொமான்டிக் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.. இதனை அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது.


நடிகை நயன்தாரா தனது காதலன், விக்னேஷ் சிவனுடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்துக்கொண்ட, அதனை வெளியிடுவார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்பொழுது தனது கணவருடன் இணைந்து புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


மேலும் நயனின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த பிரபலங்களும் வந்து கலந்து கொண்டனர். திருமணமான 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்கி தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement