• Jul 25 2025

கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்...! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கர்நாடக இசை பாடகர்களில் ஒருவர் தான் சுதா ரகுநாதன்.

இவரது வீட்டில் தற்போது முக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார், அவர் வேறுயாரும் இல்லை சுதா அவர்களின் தாயார் சூடாமணி தான். சுதா அவர்களுக்கு ஆரம்ப கால குருவாக இருந்து இசையை பயிற்றுவித்து இசை மீதான ஆர்வத்தை தூண்டியவர்.

கர்நாடக இசையை தாண்டி இவன் படத்தின் மூலம் இளைய ராஜா இசையில் திரையுலகிலும் பின்னணி பாடகியாக அறிமுகமானார் சுதா. 

பாடகி சுதா அவர்களே நேற்றிரவு எனது அன்னை இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை வெளியிட அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement