• Jul 25 2025

WWE ரெஸ்லிங் நிகழ்ச்சிக்கு செல்லும் நடிகர் கார்த்தி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் கார்த்தி.பொன்னியின் செல்வன், விருமன், சர்தார், அடுத்தடுத்து ஒரே ஆண்டில் ஹிட் படங்களை கொடுத்துவர் கார்த்தி.

மேலும் இவர் நடித்து வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கைதி படங்களில் மூலம் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவாக திரைத்துறையில் வலம் வருகிறார்.

மக்களால் அதிகம் பார்க்கப்படும் ரெஸ்லிங் நிகழ்ச்சியில் ஒன்று WWE, இதற்கு இந்தியாவில் மட்டும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எனினும் சமீபத்தில் Drew McIntyre வெளிநாட்டு மல்யுத்த வீரர் WWE ரெஸ்லிங் நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு உள்ளார்.   



இவ்வாறுஇருக்கையில்  ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் WWE நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என தற்போது சோனி ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது. 




Advertisement

Advertisement