• Jul 26 2025

பிரபல நடிகையுடன் காதல்...? அவசர அவசரமாக நடந்த கார்த்தியின் திருமணம்... நீண்டநாள் ரகசியத்தை உளறிக் கொட்டிய பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கு பின்னர் கார்த்தி ஜாலியாக நடித்த திரைப்படம் பையா. இந்த படத்தில் தான் கார்த்தி முதன் முறையாக நடிகை தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்படத்தின் உடைய வெற்றியை அடுத்து 2011-ஆம் ஆண்டு மீண்டும் சிறுத்தை படத்தில் கார்த்தி-தமன்னா ஜோடி சேர்ந்தனர். காமெடி+ஆக்ஷன் என வெளியான இந்த படமும் வெற்றிபெற்றது. 


இதனையடுத்து தமிழ் சினிமாவின் முதன்மை ஜோடிகள் என்று பேசும் அளவிற்கு கார்த்தி, தமன்னா பெயர் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் அடிப்பட்டது. அதுமட்டுமல்லாது கார்த்தி, தமன்னா காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்களும் வெளியாகத் தொடங்கின. ஆனால் இதற்கு கார்த்தி தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.


இந்நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் பகீர் தகவலை தெரிவித்திருக்கின்றார். அதாவது "பத்திரிகைகளில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டதால், கார்த்தி சொந்த கார பெண்ணை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்" என செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement