• Jul 24 2025

சூர்யாவுடன் படு மோசமாக சண்டை போட்ட கார்த்தி... பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பிரபல நடிகர் சிவகுமாரின் இரு மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. எனினும் இது குறித்து பல மேடைகளில் கார்த்தி பேசியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி பலருக்கும் தெரியாத விஷயத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அத்தோடு அதில் சிறுவயதில் நானும் என் அண்ணன் சூர்யாவும் மோசமாக சண்டை போட்டுக்கொள்வோம்.

சில சமயங்களில் கட்டி உருண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு சண்டை போடுவோம். எனினும் அதன் பின்னர் நான் அமெரிக்காவிற்கு படிக்க சென்றேன் அப்போது என்னை அதிகமா மிஸ் பண்ணியிருப்பார் என்று கார்த்தி  தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement