• Jul 25 2025

ஜனனியை அவமானப்படுத்திய கதிர்...கொதித்தெழுந்த ஈஸ்வரி – பரபரப்பு திருப்பங்களுடன் எதிர் நீச்சல் சீரியல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் விறுவிறுப்பு நிறைந்த சீரியல்களில் ஒன்று  தான் 'எதிர்நீச்சல்'. இதில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் அருணுடன் நடக்க வேண்டியது ஆதிரை கல்யாணம் இடையில் நின்று போனது. பின்னர் கரிகாலனுடன் எனக் கூறப்படுகின்றது. இதனால் இறுதியில் ஆதிரையின் யாருடன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம் 


அப்பத்தாவை பார்க்க ரூமுக்குள் வரும் ஜனனி கூடிய சீக்கிரம் மிக பழையபடி எழுந்து நடப்பீங்க ஜனனி கூப்பிடுங்க அப்பத்தான் என்ன சொல்ல அந்த நேரம் ரூமுக்குள் வரும் கதிர் ஜனனி என குரலை மாற்றி கூப்பிட்டு ஷாக் கொடுக்கின்றார்.


இதன் பின்னர் அப்பத்தாவை யார் வேணாலும்  பார்க்கலாம்.ஆனா இந்த வீட்டுக்கு இவர் யார்ரா என கதிர் கேள்வி எழுப்ப கொதித்தெழுந்த  ஈஸ்வரி என்னோட தங்கச்சி அவ இந்த வீட்லதான் இருப்பா என பதிலடி கொடுக்கிறார்.


ஏற்கனவே நந்தினி மற்றும் ரேணுகா என இருவரும் கொஞ்சம் பேச தொடங்கி விட்ட நிலையில் தற்போது முதல் முறையாக ஈஸ்வரியும் தனது மௌனத்தை கலைத்து குணசேகரன் குடும்பத்தை எதிர்த்து பேச தொடங்கி உள்ளார்.இத்துடன் அந்த ப்ரமோ முடிவடைகின்றது.






Advertisement

Advertisement