• Jul 25 2025

மீனா வீட்டிற்கு வந்த கதிர்-முல்லை ...பொங்கி எழுந்த ஜனார்த்தனன்..ஜீவா என்ன சொன்னார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது சூப்பர் மார்க்கெட் பற்றி ஜீவா தனது மாமாவுடன் பேசிக் கொண்டு இருக்கிறார். நிறைய குழறுபடி இருக்கு அதை நான் கூட இருந்தே பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறுகின்றார்.அதற்கு ஜனார்த்தனனும்.“ஆம்” என  சொல்லி விட்டு கடையை நல்லா டெவலப் பண்ணனும் என்றா என்ன செய்யனும் என்று கேட்கின்றார்.

பின் ஜீவாவுடன் பேசிக் கொண்டு இருந்து பாண்டியன் ஸ்டோரஸ் குடும்பத்தை பிரிக்க திட்டமிடுகின்றார்.இதன் பின்பு கதிரும்முல்லையும் மீனாவின் வீட்டிற்கு வருகின்றனர்.


பின் கயலையும் உங்களையும் விட்டுட்டு இருக்கும் போது கவலையாக இருக்கின்றது எனக் கூறுகின்றார்.மீனா பின் கவலைப்பட்டு நீங்க எல்லாம் எப்படி இருக்கிறீங்க..ஒழுங்கா சாப்பிடுறீங்களா..என நலம் விசாரிக்கின்றார்.


இதன் பின் கதிர் தனது அண்ணனைப் பற்றி விசாரிக்க மீனாவின் தாயார் முகத்திற் அடிச்சாற்போல பதில் சொலக்கின்றார்.பின் கயலை வீட்டிற்கு கூட்டிட்டு போய் காட்டிக்கலாம் எனக் கூற மீனாவின் அம்மா அடிக்கிற வெயிலுக்கு கூட்டிற்று போக வேண்டுமா..” எனக் கோவமாக பேசுகின்றார்.


ஆனால் மீனாவோ சம்மதம் தெரிவித்து வீட்டிற்கு கூட்டிட்டு போங்க எனக் கூறி விடுகின்றார்.இதன் பின் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து தனத்திடம் கயலை கொடுக்கின்றனர்.ஆனால் தனமோ மற்றவங்க எங்க என விசாரித்து கவலைப்படுகின்றார்இதன் பின் மூர்த்தி இதனை நினைத்து சந்தோஷப்பட்டு கயலை கொஞ்சி விளையாடுகின்றார்.


அதன் பின் வீட்டிற்கு வந்த ஜனார்த்தனனிடமும் ஜீவாிடமும் நடந்ததை கூறுகின்றார் மீனா.இதனால் ஜனார்த்தனன் கத்துகின்றார்.ஆனால் ஜீவாவோ பெரியப்பா..சித்தப்பா என கயல் அன்பா தானே இருக்கனும் என சமாதானமாக சொல்லிவிட்டு செல்கின்றார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement