• Jul 25 2025

உதவி செய்ய போய் சிக்கலில் சிக்கிய கதிர்...மூர்த்திக்கு தெரியவரும் மொத்த உண்மைகள்...திணறும் கண்ணன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபர்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசக்கதைகளை நோக்கி நகருகின்றது.

இதில் தற்போது அண்ணன் தம்பிகள் பிரிந்து வாழும் நிலையில் கண்ணன் மனைவி ஜஸ்வர்யாவால் தற்போது பணம் இல்லாமல் சிக்கலில் தவித்து வரும் நிலையில் கதிரிடம் போய் உதவி கேட்கிறார்.

அவ்வாறு கேட்டவுடன் கதிரும் தம்பிக்கு பணஉதவி செய்து விடுகின்றார்.இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகயாகி உள்ளது.

அதில் தனம் கதிரிடம் கண்ணன் வாங்கிய காசை முல்லையிடம் கொடுக்கின்றார்.அதற்கு முல்லை எதற்கு எண்டு கேட்டதற்கு கண்ணனுக்கு கொடுத்த பணம் என கூறும் போது முர்த்தி அனைத்தையும் கேட்டு விடுகின்றார்.

இதனை கேட்டு விட்டு மூர்த்தி  அவர்களிடம் கோவமாக கத்திவிட்டு கண்ணணை பார்க்க செல்கின்றார்.பின் கண்ணன் கடைக்கு சென்று விட்டு வரும் போது “நில்லுடா..” என கத்திக் கூப்பிடும் போது இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ..



Advertisement

Advertisement