• Jul 24 2025

சீரியலை விட்டு விலகியதும் கவர்ச்சியில் குதித்த காவியா..அதுகும் இப்படியா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதிலும் இதில் ஒளிபரப்பாகும் சீரியர்களுக்கு என்று மக்கள் மனங்களில் ஒரு தனி இடமே இருக்கின்றது. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.இந்த தொடரில் முல்லை கதாபாத்திரம் அதிகம் பிரபலம்.


முதலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்தபிறகு அவருக்கு பதிலாக நடிகை காவ்யா அறிவுமணி அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் இந்த சீரியலில் மட்டும் நடிக்கவில்லை.பாரதிகண்ணம்மா சீரியலிலும் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.




அதன் பின் காவ்யாவும் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. காவ்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


எனினும் தற்போது சமீப காலமாக அவர் அதிகம் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்து உள்ளார். இன்று மிக குட்டையான ஷார்ட்ஸில் எடுத்த போட்டோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது அவரது ரசிகர்களை ஆச்சர்யம் ஆக்கி இருக்கிறது.



Advertisement

Advertisement