• Jul 24 2025

கருக்கலைந்த விடயத்தை எல்லோரிடமும் சொன்ன காவியா- பார்த்திபன் எடுத்த முடிவு என்ன?- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொ்ணடிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது காவியாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் பார்த்திபனும் குடும்பத்தினரும் இருக்கின்றனர்.


இதனால் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பெயர் எழுதிப் போட்டு பார்க்கின்றனர். அப்போது காவியா நீங்க எல்லாம் குழந்தைகள் பிறக்கப்போகுது என்ற சந்தோஷத்தில் இருக்கிறீங்க, ஆனால் குழந்தைகள் இரண்டும் இறந்து போச்சு என்று சொல்கின்றார். இதைக் கேட்டஅனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement