• Jul 25 2025

சன் அவார்டிற்கு முதன் முதலில் தனது மகனை அழைத்து வந்த கயல் சீரியல் நடிகை...அவரே பதிவிட்ட புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நியூஸ் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபி நவ்யா. பின் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியலில் சுவாதி ஆகவும், கண்மணி சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.


சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் கயல் சீரியலிலும் நடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி சீரியல்களில் கலக்கி வருகிறார் அபி நவ்யா. 



இவர் சீரியல் நடிகர் தீபக் குமார் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்கள்.



இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண்மகனும் உள்ளது.இவ்வாறுஇருக்கையில் முதன் முதலில் அவர்கள் சன்டிவி ஆவார்டிக்கு கூட்டி வந்துள்ளார்கள்.



'Our first sun awards with laddu thangam“ என பதிவிட்டு தமது குழந்தையுடனான புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.அந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.




Advertisement

Advertisement