• Jul 25 2025

சல்வாரில் வித்தியாசமாக ஜொலிக்கும் காந்த கண்ணழகி நடிகை கீர்த்தி சுரேஷ்

stella / 3 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தி மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரெமோ, ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களின் மூலமே சிறந்த நடிகையாக அறியப்பட்டார். இதனால் படவாய்ப்புக்களும் குவிந்தன.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக தெலுங்கில் சார்காருவாரி பட்டா என்னும் திரைப்படமும் தமிழில் சாணிக்காயிதம் என்னும் திரைப்படமும் வெளியாகியிருந்தது. இதில் சாணிக்காயிதம் திரைப்படம் ரசிகர்களின் ஏகப்பித்த வரவேற்பையும் பெற்றது.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது சல்வாரில் பதிவிட்ட புகைப்படமானது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement