• Jul 24 2025

மாடல் உடையில் தாய்லந்தை சுற்றி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் - தீயாய் பரவும் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சைரன், ரகு தாத்தா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

வருண் தவான் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது விடுமுறை நாட்களை தாய்லாந்தியில் ஜாலியாக செலவழித்து வருகிறார்.

ஹாட் உடையில் தாய்லாந்தில் உள்ள Ko Samui எனும் இடத்தை கீர்த்தி சுரேஷ் சுற்றி திரியும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement