• Jul 26 2025

அரங்கத்தை அதிர விட்ட ஈழத்து குயில் கில்மிஷா! பரபரப்பான கட்டத்தை நெருங்கும் சரிகமப

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது  பரபரப்பான கட்டடத்தை நெருங்கியுள்ளது.

அதன்படி, இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் 'ரெட்ரோ ஹிட் சுற்று'  நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஈழத்து குயிலான கில்மிஷாவின் பாடலைக் கேட்டு அரங்கம் அதிருவது போல சனிக்கிழமை நிகழ்ச்சிக்கான ப்ரோமோ இணைய தளங்களில் வெளியாகியுள்ளது.

அத்துடன், இவ்வார சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக வரவுள்ளனர்.

இதேவேளை, சரிகமப நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி மக்களுக்கு நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.


Advertisement

Advertisement