• Jul 25 2025

படு கவர்ச்சியாக வீடியோ வெளியிட்ட கிரண்.. அதுக்காக இப்படியா.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரமின் நடிப்பில் உருவான 'ஜெமினி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் நடிகை கிரண். இதனைத் தொடர்ந்து 'வில்லன், அன்பே சிவம், நியூ, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.


கிரண் நடிகை மட்டுமல்ல. ஒரு கவர்ச்சி நாயகி என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் கிரண் எப்போதுமே உச்சகட்ட கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்து இளைஞர்கள் பலரையும் தொடர்ந்து இம்சை செய்து வருகிறார். 


அந்தவகையில் உள்ளாடை அணியாமல் வெறும் டவல் மட்டும் மேலே போட்டுக் கொண்டு படு மோசமாக அவர் கொடுத்த ஹாட் போஸ் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.


இதனைத் தொடர்ந்து லேட்டஸ்ட்டாக கறுப்பு உடையை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார் நடிகை கிரண். 


அந்த வீடியோவில் கிரணின் கவர்ச்சி போட்டோக்கள் பலவும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டியபடி கிரண் திரும்பி நிற்கும் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளமை ரசிகர்கள் பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியிருக்கின்றது.

Advertisement

Advertisement